எஸ்.பி.பி மகனுடன் சோனியா அகர்வால் இரண்டாவது திருமணம்?
பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியத்தின் மகன் எஸ்.பி.பி. சரணுக்கும், சோனியா அகர்வாலுக்கும் திருமணம் நடைபெறவுள்ளதாக தகவல் பரவி வருகிறது.
வேதிகாவுக்கு கொரோனா தொற்று
கொரோனா தொற்றால், தான் பாதிக்கப்பட்டிருப்பதாக நடிகை வேதிகா தெரிவித்துள்ளார்.
நடிகை சாய் பல்லவி மீது போலீஸில் புகார்
சாய் பல்லவி மீது ஹைதாராபாத் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
வாய்ப்பு கேட்டு சென்ற போது மடியில் உட்காரச் சொன்னார்: சீரியல் நடிகை குற்றச்சாட்டு!
வாய்ப்பு கேட்டு போனபோது பிரபல சேனல் உரிமையாளர் தனது மடியில் உட்காரும்படி கூறினார் என சின்னத்திரை நடிகை ஸ்ரீநிதி தெரிவித்துள்ளார்.
‘சந்திரமுகி 2’ படத்தை தயாரிக்கும் லைகா: அதிகாரபூர்வ அறிவிப்பு
‘சந்திரமுகி 2’ படத்தை லைகா தயாரிப்பு நிறுவனம் சார்பில் சுபாஸ்கரன் தயாரிக்க இருப்பதாகவும், முதல் பாகத்தை எடுத்த பி.வாசு, இந்தப் படத்தை இயக்கவுள்ளதாகவும் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
‘மார்பகங்கள் சிறிதாக இருந்ததால் பட வாய்ப்புக்களை இழந்தேன்’: ரஜினி பட நாயகி வேதனை!
மார்பகங்கள் சிறிதாக இருந்ததால் பல படங்களின் வாய்ப்புகளை இழந்ததாக நடிகை ராதிகா ஆப்தே தெரிவித்துள்ளார்.
நயனின் நாத்தனாரை பார்த்திருக்கிறீர்களா?
இயக்குனர் விக்னேஷ் சிவன் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவை கடந்த 7 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் இருவரும் கடந்த ஜூன் 9ஆம் திகதி திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமணம் மகாபலிபுரத்தில் அமைந்துள்ள நட்சத்திர...
கமல், லோகேஷ் கனகராஜை நேரில் அழைத்து விருந்து வைத்த சிரஞ்சீவி
‘விக்ரம்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மற்றும் கமல்ஹாசன் இருவரையும் நேரில் அழைத்து நடிகர் சிரஞ்சீவி விருந்து வைத்துள்ளார்.
திருப்பதி மாட வீதியில் காலணி அணிந்த விவகாரம்: மன்னிப்பு கோரினார் விக்னேஷ் சிவன்
திருப்பதி கோயில் மாடவீதியில் நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் காலணியுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டதற்காக மன்னிப்பு கோரியுள்ளனர்.
‘ஜெய் பீம்’ பார்வதி அம்மாவிற்கு உதவிய ராகவா லாரன்ஸ்
‘ஜெய்பீம்’ படம் மூலம் கவனம் பெற்ற பார்வதி அம்மாவிற்கு வீடு கட்டி கொடுப்பதற்காக ஒதுக்கிய தொகையை, அவரை சந்தித்து நேரில் வழங்கினார் நடிகரும், நடன இயக்குநருமான ராகவா லாரன்ஸ்.
சுதாகரை அடுத்து பரிதாபங்கள் சேனலின் கோபிக்கு திருமணம்!
சுதாகரை அடுத்து பரிதாபங்கள் கோபிக்கு திருமணம் முடிய உள்ளது.
நடிகர் சூரியிடம் ரூ.2.70 கோடி மோசடி விவகாரம்: ஓய்வுபெற்ற டிஜிபி ரமேஷ் குடவாலா, விஷ்ணு விஷாலிடம் போலீஸார் விசாரணை
சென்னை விருகம்பாக்கத்தில் வசித்து வரும் பிரபல நகைச்சுவை நடிகர் சூரி. இவர் சென்னை காவல் துறையில் ஏற்கெனவே புகார் ஒன்று அளித்திருந்தார்.
திருப்பதி ஆலயத்திற்குள் காலணியுடன் நுழைந்த நயன்தாரா: புதிய சர்ச்சை!
திருப்பதிக்குள் நயன்தாரா காலணியுடன் நுழைந்ததால் சமூக வலைத்தளங்களில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
நடிகை புஜா ஹெக்டே மீது விமானத்திற்குள் அத்துமீறல்!
விமான ஊழியர் விபுல் நாகேஷ் என்பவர், தன்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக நடிகை பூஜா ஹெக்டே கூறி உள்ளார்.
நயன்தாராவை கரம்பிடித்த விக்னேஷ் சிவன்: திருமண நிகழ்வின் ஹைலைட்ஸ்
விக்னேஷ் சிவன் – நயன்தாரா திருமணம் சென்னையில் பிரபலங்கள் சூழ இன்று (9) பிரம்மாண்டமாக நடைபெற்றது.
நயன்தாரா – விக்னேஷ் சிவன் புதுமணத் தம்பதிக்கு நெட்டிசன்கள் வாழ்த்து
நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணம் இன்று சென்னை அருகே மகாபலிபுரத்தில் பிரபலங்கள் சூழ பிரமாண்டமாக நடைபெற்றது. இதையொட்டி நெட்டிசன்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.