தனக்கு தெரியாத ஒரு மூலத்திலிருந்து 50 இலட்சம் திடீரென தனது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டதாக காலிமுகத்திடல் போராட்டக்கள செயற்பாட்டாளரான ‘ரட்டா’ என அழைக்கப்படும் ரதிது சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
அடையாளம் தெரியாதவர் வைப்பிலிட்ட ரூ.50 இலட்சம்: வேண்டாம் என்கிறார் ரட்டா!
31
views

தனக்கு தெரியாத ஒரு மூலத்திலிருந்து 50 இலட்சம் திடீரென தனது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டதாக காலிமுகத்திடல் போராட்டக்கள செயற்பாட்டாளரான ‘ரட்டா’ என அழைக்கப்படும் ரதிது சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

சம்பந்தப்பட்ட வங்கியில் புகார் செய்திருப்பதாகவும், எதிர்காலத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் கூறுகிறார்.

தனது சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ள அவர், போராட்டத்திற்காக தனிப்பட்ட முறையில் பணம் செலவழித்ததாகவும், தனிப்பட்ட முறையில் எதையும் பெறவில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

YOUR REACTION?

Facebook Conversations