ஐ.பி.சி தமிழ் ஊடக அனுசரணையில் யாழ்ப்பாணம் ஜொலி ஸ்ரார் விளையாட்டுக்கழகம் நடத்தும் ‘ஜொலி பாஷ்’ போட்டி இன்றையதினம் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி மைதானத்தில் ஆரம்பமானது.
ஐ.பி.சி தமிழ் ஊடக அனுசரணையில் யாழில் தொடங்கியது ‘ஜொலி பாஷ்’ போட்டி(video)
15
views

ஐ.பி.சி தமிழ் ஊடக அனுசரணையில் யாழ்ப்பாணம் ஜொலி ஸ்ரார் விளையாட்டுக்கழகம் நடத்தும் ‘ஜொலி பாஷ்’ போட்டி இன்றையதினம் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி மைதானத்தில் ஆரம்பமானது.

இன்றையதினம் இரண்டு போட்டிகள் நடைபெற்றன.நாளையதினம் மேலும் இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளதுடன் இறுதிப்போட்டியும் நடைபெறவுள்ளது.

இன்று காலை முதலாவதாக நடைபெற்ற போட்டியில் ஜொலி பிளாஸ்ரரை எதிர்கொண்ட ஜொலி மாஸ்ரர் 37 ஓட்டங்களால் வெற்றி கொண்டது. அதேபோன்று இரண்டாவதாக மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியில் ஜொலி பைற்றர்ஸை எதிர்கொண்ட ஜொலி லெஜன்ட் அணியினர் 2 ஓட்டங்களால் த்ரில் வெற்றி பெற்றனர்.

YOUR REACTION?

Facebook Conversations