சிறிலங்கா அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு எதிராக கொழும்பில் பாரிய போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
கொழும்பு நுகேகொட பகுதியில் இந்த ஆர்ப்பாட்டம் இன்று(06) முன்னெடுக்கப்பட்டது.
கொழும்பில் உள்ள போராட்டக்களம் மீதான தாக்குதல், அத்துமீறிய கைதுகள், மிரட்டல்கள் மற்றும் தாக்குதல் போன்ற அடக்குமுறை செயற்பாடுகளை கண்டித்து இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
எந்தக் காரணத்திற்காகவும் போராட்டங்கள் நிறுத்தப்படாமல் தொடரும் என போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

Facebook Conversations