பருத்தித்துறை சாலை ஊழியர்கள் மேற்கொள்ளவிருந்த பணிப்பகிஷ்கரிப்பை கைவிடுவதாக அறிவித்துள்ளனர்.
இ.போ.ச பருத்தித்துறை சாலை ஊழியர்கள் பணிப்புறப்பணிப்பில் ஈடுபடார்!
22
views

பருத்தித்துறை சாலை ஊழியர்கள் மேற்கொள்ளவிருந்த பணிப்பகிஷ்கரிப்பை கைவிடுவதாக அறிவித்துள்ளனர்.

நாளை மறுநாள் (8) பணிப்புறக்கணிப்பை மேற்கொள்ளவுள்ளதாக அறிவித்திருந்தனர். எனினும், பிராந்திய முகாமையாளர் தலையிட்டு, நிலைமையை சுமுகமாக்கியதால் பணிப்புறக்கணி;ப்பை கைவிடுவதாக அறிவித்துள்ளனர்.

YOUR REACTION?

Facebook Conversations