இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 23 இந்திய மீனவர்கள் நேற்று இரவு கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
எல்லை தாண்டிய 23 இந்திய மீனவர்கள் கைது!
13
views

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 23 இந்திய மீனவர்கள் நேற்று இரவு கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

பருத்தித்துறைக்கு அண்மித்த கடற்பரப்பில் 2 ஆழ்கடல் மீன்பிடி படகுகளில் இருந்த 23 மீனவர்களும், காங்கேசன்துறை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட பின்னர் கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களத்தினரிடம் ஒப்படைக்கப்படுவர்.

YOUR REACTION?

Facebook Conversations