நாடு பூராகவும் எரிபொருள் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் யாழ்ப்பாணத்தில் உள்ள கிறிஸ்தவ அருட்தந்தை ஒருவர் குதிரை வண்டியில் தனது வழமையான செயற்பாடுகளை மேற்கொள்கிறார்.
எரிபொருள் தட்டுப்பாடு: யாழில் குதிரை வண்டியில் பயணிக்கும் பாதிரியார்!
49
views

நாடு பூராகவும் எரிபொருள் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் யாழ்ப்பாணத்தில் உள்ள கிறிஸ்தவ அருட்தந்தை ஒருவர் குதிரை வண்டியில் தனது வழமையான செயற்பாடுகளை மேற்கொள்கிறார்.

இன்றைய தினம் யாழ் நகரத்தில் தனது வழமையான செயற்பாடுகள் மேற்கொள்வதற்கு குதிரை வண்டியில் பயணம் செய்த நிலையில் வீதியில் பயணித்தோர் அனைவரும் வியப்புடன் அவதானித்தனர்.

யாழில் குதிரை வண்டியில் பயணிக்கும் அருட்தந்தை pic.twitter.com/HLRuqG4Tub

— Pagetamil (@Pagetamil) June 24, 2022

YOUR REACTION?

Facebook Conversations