மங்களகரமான பிலவ வருடம் தை 9ஆம் நாள் சனிக்கிழமை (ஜனவரி மாதம் 22ஆம் திகதி 2022) இன்றைய நாளுக்கான ஒவ்வொரு ராசிகளுக்குமான பலன்களை இந்துக் குருமார் அமைப்பின் தலைவர் கலாநிதி கு.வை.க.ஜெகதீஸ்வரக் குருக்கள் கூறுகின்றார்.
எதிர்பாராத நெருக்கடியை சந்திக்கப்போகும் 4 ராசியினர்! ஆனால் துலாம் ராசியினருக்கு...
115
views

மங்களகரமான பிலவ வருடம் தை 9ஆம் நாள் சனிக்கிழமை (ஜனவரி மாதம் 22ஆம் திகதி 2022) இன்றைய நாளுக்கான ஒவ்வொரு ராசிகளுக்குமான பலன்களை இந்துக் குருமார் அமைப்பின் தலைவர் கலாநிதி கு.வை.க.ஜெகதீஸ்வரக் குருக்கள் கூறுகின்றார்.

ஜோதிடத்தின் அடிப்படையான நவகிரகங்கள் தினமும் ஒரு குறிப்பிட்ட தூரத்திற்குப் பெயர்ச்சி ஆகிக் கொண்டு தான் இருக்கின்றன. இப்படிப்பட்ட சூழலில் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு மாறுவதைத்தான் கிரகப் பெயர்ச்சி என்கிறோம்.

சிம்மராசி அன்பர்களே சற்று மனக்குழப்பம் - பயம் நிறைந்த நாளாக காணப்படுகின்றது. எனினும் ஆன்மீக சிந்தனை கொண்டு செயற்பட்டால் வெற்றியே.

இதன்படி, மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்கள் எப்படி இருக்கும் என்பதைப் பார்க்கலாம்,

YOUR REACTION?

Facebook Conversations