பிராங் ஷோ செய்த இளைஞர் ஒருவர் ஏழைக்கு செய்த உதவி அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.
ஏழைக்கு பிராங்க் செய்த இளைஞர்! நீங்க சாமி சார்...காண்போரின் நெஞ்சை தொடும் காட்சி!
50
views

பிராங் ஷோ செய்த இளைஞர் ஒருவர் ஏழைக்கு செய்த உதவி அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.

அப்பாவும், மகனும் சொந்தமாக வீடு கூட இல்லாமல் தாங்கள் தொழில் செய்யும் தள்ளுவண்டியிலேயே தூங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

அவர்கள் அயர்ந்து தூங்கிக் கொண்டிருக்கும் போது வந்த ஒரு இளைஞர் அவர்களுக்குப் பக்கத்தில் நல்ல உயர் ரக சாப்பாடுகளையும், குளிர்பானங்களையும் வைத்துவிட்டு சொல்லிக் கொள்ளாமல் மறைந்து போகிறார்.

தூங்கி முழித்ததும் இதைப் பார்த்த அப்பாவும், மகனும் தங்களுக்கு இதைக் கடவுளே கொடுத்ததாக நினைத்து வானை நோக்கி வணங்கிவிட்டு சாப்பிடத் துவங்குகின்றனர்.

இந்த செயலை அனைவரும் பாராட்டி வருகின்றனர். 

YOUR REACTION?

Facebook Conversations