பிக் பாஸ் புகழ் லொஸ்லியா இலங்கைக்கு சென்றிருக்கும் நிலையில் கொழும்பு கோட்டையில் எடுத்து கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
இலங்கைக்கு சென்ற லொஸ்லியா - மார்டன் லுக்கில் வெளியிட்ட அசத்தலான புகைப்படம்! எப்படி இருக்கின்றார் தெரியுமா?
42
views

பிக் பாஸ் புகழ் லொஸ்லியா இலங்கைக்கு சென்றிருக்கும் நிலையில் கொழும்பு கோட்டையில் எடுத்து கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

தந்தையின் இறப்புக்கு பிறகு குடும்பத்துடன் இந்தியாவில் வசித்து வந்த நிலை மிக நீண்ட வருடங்களுக்கு பிறகு இலங்கை சென்றுள்ளார்.

அண்மையில் இலங்கை வந்த லொஸ்லியா அவர் முன்பு வேலை செய்த சக்தி ஊடக நண்பர்களை நேரில் சந்தித்திருந்தார்.

இந்த நிலையில் தற்போது கொழும்பில் எடுத்து கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்ட்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

குறித்த புகைப்படங்கள் தற்போது இணைதயத்தில் தீயாய் பரவி வருகின்றது.

YOUR REACTION?

Facebook Conversations