டெங்கு நோய் தாக்கம் பெரியவர்களை விடவும் சிறியவர்களுக்கே அதிகமாக ஏற்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையை அச்சுறுத்தும் மற்றுமொரு நோய் (Video)
15
views

டெங்கு நோய் தாக்கம் பெரியவர்களை விடவும் சிறியவர்களுக்கே அதிகமாக ஏற்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பு லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலையில் சிறுவர் நல வைத்திய நிபுணர் பிரதீப் நவபாலசூரியன் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

சிறுவர்களுக்கு இரண்டு நாட்களுக்கு மேல் காய்ச்சல் நீடிக்குமாயின் உடனடியாக வைத்தியரை நாட வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். 

நாட்டில் இடம்பெற்ற மேலதிக செய்திகளின் தொகுப்பு காணொளியில்....

YOUR REACTION?

Facebook Conversations