தேன்னில் எண்ணற்ற பலன்கள் அடங்கியுள்ளது. நம் முன்னோர்கள் இரவில் தூங்கும் முன் வெதுவெதுப்பான பாலில் தேன் கலந்து குடிக்கும் பழக்கத்தைக் கொண்டிருந்தார்கள். இதற்கு காரணம் இரவில் நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெறலாம் என்பதற்காகத் தான்.
இரவு உறங்க செல்லும் முன் ஒரு டீஸ்பூன் தேன் சாப்பிடுவதால் நடக்கும் அற்புதங்கள் என்னென்ன?
25
views

தேன்னில் எண்ணற்ற பலன்கள் அடங்கியுள்ளது. நம் முன்னோர்கள் இரவில் தூங்கும் முன் வெதுவெதுப்பான பாலில் தேன் கலந்து குடிக்கும் பழக்கத்தைக் கொண்டிருந்தார்கள். இதற்கு காரணம் இரவில் நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெறலாம் என்பதற்காகத் தான்.

தேனில் ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் ஏராளமாக உள்ளது மற்றும் காயங்களை சரிசெய்யும் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளும் அடங்கியுள்ளன.

முக்கியமாக தேன் சர்க்கரை நோயாளிகள் சாப்பிட ஏற்றதும் கூட. ஏனெனில் இது இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கும்.

மேலும் தேன் சளி, இருமல் போன்றவற்றில் இருந்து விடுவிக்கும்.

அந்த வகையில், ஒருவர் இரவில் தூங்கும் முன் ஒரு டீஸ்பூன் சாப்பிட்டால் எவ்வளவு நன்மைகள் கிடைக்கும் என்று தெரியுமா?

தினமும் ஒரு டீஸ்பூன் தேனை சாப்பிட்டு வந்தால், அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் உட்பொருட்கள், இரத்த அழுத்தத்தைக் குறைக்குமாம்.

இரவு தூங்கும் முன் 1 டீஸ்பூன் தேன் சாப்பிட்டால், இது இன்சுலின் அளவை சற்று அதிகரிக்கும்.

ஐஸ்கிரீம் அதிகமாக சாப்பிட்ட அலர்ஜி வருமா? 

ஒருவர் இரவில் தூங்கும் முன் ஒரு டீஸ்பூன் தேன் சாப்பிட்டால், உடல் கொழுப்புக்களை இரவு நேரத்தில் சற்று அதிகமாக எரிக்க ஆரம்பிக்கும்.

இரவு தூங்குவதற்கு 30 நிமிடத்திற்கு முன் 2 டீஸ்பூன் தேனை சாப்பிட்டால், அது வறட்சி இருமலில் இருந்து விடுவிக்கும்.

உடல் பருமனால் அவஸ்தைப்படுபவர்கள், தினமும் ஒரு டீஸ்பூன் தேனை இரவில் படுக்கும் முன் சாப்பிட்டு வர வேண்டும்.

ஏனெனில் இது வயிற்றில் உள்ள கொழுப்புக்களை முற்றிலும் கரைக்கும். தேனை வெதுவெதுப்பான நீருன் சேர்த்து கலந்து, இரவு தூங்கும் முன் குடித்தால், அது செரிமான மண்டலத்தில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்ற உதவும்.

YOUR REACTION?

Facebook Conversations