தமிழக மீனவர்களின் உரிமையை பாதுகாக்கும் வகையில் கச்ச தீவை மீட்பதற்கு இதுவே உகந்த தருணம் என தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் பிரதமர் தமிழ் நாட்டிலே நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போது யாழ்ப்பாணத்துக்கு முதல் தடவை சென்ற பிரதமர் நானே என்று புகழாரம் சூடியிருந்தார்.
அவரை தொடர்ந்து உரையாற்றிய ஸ்டாலின் கச்சத்தீவை மீட்பதற்கு இதுவே சரியான தருணம் என தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்
Facebook Conversations