இலங்கை தற்போது எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடிக்கு நிலையான தீர்வுகளை ஏற்படுத்த உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அரசாங்கத்திடம் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் வலியுறுத்தி கேட்டுக் கொண்டுள்ளது.
கடும் பொருளாதார நெருக்கடி- உடன் நடவடிக்கை எடுக்க வலியுறுத்து
19
views

இலங்கை தற்போது எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடிக்கு நிலையான தீர்வுகளை ஏற்படுத்த உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அரசாங்கத்திடம் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் வலியுறுத்தி கேட்டுக் கொண்டுள்ளது.

இது தொடர்பாக சட்டத்தரணிகள் சங்கத்தின் செயலாளர் ரஜீவ் அமரசூரிய விடுத்துள்ள அறிக்கையில், பொருளாதார நெருக்கடிக்கு நிலையான தீர்வுகளை வழங்குவதற்கு நிதி ஆதாரங்களை கண்டு பிடிப்பது மற்றும் தொழில்நுட்ப நிபுணத்துவத்தை வழங்குவதில் அங்கீகரிக்கப்பட்ட சுயாதீன, பாரபட்சமற்ற நிபுணர்கள் (உள்நாடு மற்றும் சர்வதேச) மற்றும் பலதரப்பு நிறுவனங்களின் உதவியை நாடுமாறு அரசாங்கத்திடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

சங்கம் வெளியிட்ட அறிக்கை வருமாறு,

YOUR REACTION?

Facebook Conversations