சமீபத்தில் டிரெண்டான புஷ்பா பாடலுக்கு அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் நடனமாடும் வீடியோ வைரலாகி வருகிறது.
அல்லு அர்ஜுன்- ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான படம் 'புஷ்பா', கலவையான விமர்சனங்களை பெற்ற இந்த படத்தில் இடம்பெற்ற “ஓ சொல்றியா மாமா”, “ஏ சாமி” பாடல்கள் டிரெண்டானது.
இந்நிலையில் சித் ஸ்ரீராம் ஸ்ரீவல்லி பாடலுக்கு பிரபல கிரிக்கெட் வீரரான படத்தில் நடமாடியுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கு அல்லு அர்ஜூனும் ஹார்டின்களை பறக்க விட்டுள்ளார்.
Facebook Conversations