மங்கலகரமான சுபகிருது வருடம் ஆனி மாதம் 10 ஆம் நாள் வெள்ளிக்கிழமை (2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 24 ஆம் திகதி) இன்றைய நாளுக்கான ஒவ்வொரு ராசிகளுக்குமான பலன்களை இந்துக் குருமார் அமைப்பின் தலைவர் கலாநிதி கு.வை.க.ஜெகதீஸ்வரக் குருக்கள் கூறுகின்றார்.
ஜோதிடத்தின் அடிப்படையான நவகிரகங்கள் தினமும் ஒரு குறிப்பிட்ட தூரத்திற்குப் பெயர்ச்சி ஆகிக் கொண்டு இருக்கின்றன.
இதனால் ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு விதமாக நாளாந்த பலன்கள் மாறுபடும்.
இந்த நிலையில், மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான நாளைய பலன்கள் எப்படி இருக்கும் என்பதைப் பார்க்கலாம்,
Facebook Conversations