நடிகை நயன்தாரா தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் பார்சிலோனா நாட்டிற்கு சென்றார் என்பதும் அது குறித்த புகைப்படங்கள் இணைய தளங்களில் வைரலானது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
மனைவி நயனுடன் இன்ப சுற்றுலா புகைப்படத்தை வெளியிட்ட விக்கி - கதறும் நெட்டிசன்கள்
38
views

நடிகை நயன்தாரா தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் பார்சிலோனா நாட்டிற்கு சென்றார் என்பதும் அது குறித்த புகைப்படங்கள் இணைய தளங்களில் வைரலானது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

திருமணத்திற்கு பின் நயன் நடித்துகொடுத்த முதல் படம் ஜெயம் ரவியுடன் தான். இந்த படத்தின் டைட்டில் மிக விரைவில் அறிவிக்கப்படும் என்றும் இந்த படம் சிறப்பாக வந்திருப்பதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் அவர், விக்கி தற்போது வெளியிட்ட புகைப்படம் ரசிகர்களை வெறுப்படைய வைத்திருக்கிறது.

அதில், மனைவியின் கையைபிடித்தபடியும், இன்னொரு புகைப்படத்தில் நயன் கொஞ்சம் கவர்ச்சியாக இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.

நெட்டிசன்கள் பலரும் இதற்கு பலவிதமான கமெண்ட்ஸ்களை பதிவிட்டு வருகின்றனர்.

A post shared by Vignesh Shivan (@wikkiofficial)