மீரிகம முதல் குருநாகல் வரையிலான மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் இரண்டாம் கட்டம் இன்று திறந்துவைக்கப்பட்டுள்ளது.
மத்திய அதிவேக நெடுஞ்சாலை இரண்டாம் கட்டம் திறப்பு
15
views

மீரிகம முதல் குருநாகல் வரையிலான மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் இரண்டாம் கட்டம் இன்று திறந்துவைக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரால் நெடுஞ்சாலை திறந்து வைக்கப்பட்டது.

YOUR REACTION?

Facebook Conversations