நாளைய (14) மின்வெட்டு தொடர்பில் இரண்டு அட்டவணையை இலங்கை மின்சாரசபை வெளியிட்டுள்ளது.
நாளை இரண்டு மின்வெட்டு அட்டவணைகள்!
25
views

நாளைய (14) மின்வெட்டு தொடர்பில் இரண்டு அட்டவணையை இலங்கை மின்சாரசபை வெளியிட்டுள்ளது.

எரிபொருள் கிடைக்கும் தன்மையைப் பொறுத்து 5 மணிநேரமா அல்லது 3 மணிநேரம் 20 நிமிடமா மின்வெட்டப்படுவது என்பது தீீர்மானிக்கப்படும்.

நாளை 3 மணி 20 நிமிடங்கள் மின்வெட்டப்படுமென்றால் பின்வரும் அட்டவணைப்படி மின்வெட்டு அமுலாகும்.

நாளை 5 மணித்தியாலங்கள் மின்வெட்டப்படுமென்றால் பின்வரும் அட்டவணைப்படி மின்வெட்டு அமுலாகும்.

YOUR REACTION?

Facebook Conversations