பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ராஜா ராணி 2 தொடரில் வில்லியாக அசத்தி வருகிறார் அர்ச்சனா.
நான் இந்த நோயால் பாதிக்கப்பட்டேன்! ராஜா ராணி வில்லி நடிகையின் பேட்டி
14
views

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ராஜா ராணி 2 தொடரில் வில்லியாக அசத்தி வருகிறார் அர்ச்சனா.

சின்னத்திரையில் நுழைந்த மிக குறுகிய காலத்திலேயே தனக்கான இடத்தை பிடித்துக் கொண்டு முன்னேறி வருகிறார்.

இந்நிலையில் சிறுநீரக பாதை தொற்றால் தான் பாதிக்கப்பட்டதாகவும், அதனால் தன்னுடைய எடை கடகடவென குறைந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

அதற்காக தான் எடுத்துக் கொண்ட முயற்சிகள் என்ன? அர்ச்சனாவாக மாற என்னென்ன முயற்சிகள் மேற்கொண்டார் என்பது குறித்தும் பேட்டி ஒன்றில் மிக தெளிவாக விளக்கியுள்ளார்.

அந்த பேட்டியை முழுமையாக காண,

YOUR REACTION?

Facebook Conversations