கொழும்பு, நுகேகொடையில் இன்று அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் பேரணி இடம்பெற்றது.
நுகேகொடையில் அரசுக்கு எதிரான பேரணி (PHOTOS)
16
views

கொழும்பு, நுகேகொடையில் இன்று அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் பேரணி இடம்பெற்றது.

காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள், அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் மற்றும் பல்வேறு தொழிற்சங்கங்கள் இணைந்து இந்த போராட்டத்தை முன்னெடுத்தன.

பேரணியை தொடர்ந்து ஆனந்த சமரக்கோன் அரங்கில் பொதுக்கூட்டமும் இடம்பெறுகிறது.

YOUR REACTION?

Facebook Conversations