மங்களகரமான பிலவ வருடம் தை 3ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி மாதம் 16ஆம் திகதி 2022) நாளைய நாளுக்கான ஒவ்வொரு ராசிகளுக்குமான பலன்களை இந்துக் குருமார் அமைப்பின் தலைவர் கலாநிதி கு.வை.க.ஜெகதீஸ்வரக் குருக்கள் கூறுகின்றார்.
பேரதிஷ்டத்தின் உச்சத்திலுள்ள ராசியினர் இவர்கள் தான் - ஆனால் விருச்சிக ராசியினருக்கு? - நாளைய ராசிபலன் (காணொளி)
14
views

மங்களகரமான பிலவ வருடம் தை 3ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி மாதம் 16ஆம் திகதி 2022) நாளைய நாளுக்கான ஒவ்வொரு ராசிகளுக்குமான பலன்களை இந்துக் குருமார் அமைப்பின் தலைவர் கலாநிதி கு.வை.க.ஜெகதீஸ்வரக் குருக்கள் கூறுகின்றார்.

விருட்சிக ராசியில் பிறந்த அன்பர்களே உங்களுக்கு தேவையற்ற சிக்கல்கள் ஏற்படக் கூடிய நாளாக அமைகின்றது. மனதிலே கவலைகள் ஏற்படக் கூடிய தினமாகவும் ஒரு சில துரதிஷ்ட சம்பவங்கள் ஏற்படக்கூடிய நாளாகவும் காணப்படுவதால் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்.

ஆனால் ஏனைய ராசியினருக்கு மகிழ்வான தினமாகவும் - மங்கள காரியங்கள் இடம்பெறும் நாளாகவும் காணப்படுகின்றது.

இவ்வாறு மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்கள் எப்படி இருக்கும் என்பதைப் பார்க்கலாம்,

YOUR REACTION?

Facebook Conversations