இணையத்தில் வைரலாகும் காணொளியில் நாம் காணும் காட்சி நம்மை வியக்க வைக்கிறது.
குறித்த வீடியோவில் சிறுமி ஒருவருக்கு அருகில் இரண்டு பெரிய மலைப்பாம்புகள் வருகின்றன.
சுமார் இருபது அடி நீளமும், அதிக எடையும் கொண்ட மலைப்பாம்புகள் நேரடியாக சிறுமியிடம் வருகின்றன.
ஆனால், அந்த பாம்புகள் அந்த சிறுமிக்கும் எந்த தீங்கும் விளைவிக்கவில்லை. மாறாக, சிறுமியும் அந்த பாம்புகளுடன் விளையாடத் தொடங்குகிறார்.
சிறுமி மலைப்பாம்பின் வாயைப் பிடித்தபடி அதை அரவணைத்து பாசம் காட்டுவதை காண முடிகின்றது.
இந்த வீடியோ தற்போது இணைத்தில் தீயாய் பரவி வருகின்றது.
A post shared by 🐍SNAKE WORLD🐍 (@snake._.world)

Facebook Conversations