சீனா தாய்வானை தனிமைப்படுத்த அமெரிக்கா அனுமதிக்காது என அமெரிக்க மக்கள் பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் நான்சி பெலோசி தெரிவித்துள்ளார்.
சீனாவின் எண்ணம் பலிக்காது! பகிரங்கமாக அறிவித்தது அமெரிக்கா
11
views

சீனா தாய்வானை தனிமைப்படுத்த அமெரிக்கா அனுமதிக்காது என அமெரிக்க மக்கள் பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் நான்சி பெலோசி தெரிவித்துள்ளார்.

ஜப்பானின் தலைநகரான டோக்யோவில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் நேற்றைய தினம் (05) நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

எங்களுடைய பயண நிரலை வடிமைப்பது சீனா கிடையாது. அமெரிக்க அரசியல் தலைவர்கள் தாய்வானுக்கு செல்வதைத் தடுக்கும் வகையில் அவர்களுக்கு எதிராக சீனா தடை விதித்தாலும், அந்த நாடு, தாய்வானை தனிமைப்படுத்த அனுமதிக்க மாட்டோம்’ என அவர் கூறினார்.

YOUR REACTION?

Facebook Conversations