கடந்த மே மாதம் 9 ஆம் திகதி கலவரத்தில் எரிக்கப்பட்ட கம்பஹா உடுகம்பொல நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் அரசியல் அலுவலகம் பிரதேசவாசிகள் மற்றும் அவரது ஆதரவாளர்களால் நேற்று (13-08-2022) புணரமைக்கப்பட்டுள்ளது.
தீயில் எரிந்த அமைச்சர் பிரசன்னவின் அலுவலகம் புணரமைப்பு!
34
views

கடந்த மே மாதம் 9 ஆம் திகதி கலவரத்தில் எரிக்கப்பட்ட கம்பஹா உடுகம்பொல நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் அரசியல் அலுவலகம் பிரதேசவாசிகள் மற்றும் அவரது ஆதரவாளர்களால் நேற்று (13-08-2022) புணரமைக்கப்பட்டுள்ளது.

இந்த அரசியல் அலுவலகம் எரிக்கப்பட்டதால் கடந்த மூன்று மாதங்களாக அப்பகுதி மக்களைச் சந்திக்கவோ, அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்ளவோ ​​அமைச்சரால் முடியவில்லை.

இதனால் அமைச்சரும், அவரது அரசியல் ஆதரவாளர்களும் கடும் சிரமத்துக்குள்ளாகியிருந்தனர்.

இந்த நிலையிலேயே பிரதேச மக்களும் அவரது ஆதரவாளர்களும் இணைந்து அவரது அரசியல் அலுவலகத்தை புனரமைத்துள்ளனர்.  

YOUR REACTION?

Facebook Conversations