விஜய் டிவி தொகுப்பாளினி மணிமேகலை ஒரு எபிசோடிற்கு வாங்கும் சம்பளம் குறித்த தகவல் இணையத்தில் கசிந்துள்ளது.
திருமணத்திற்கு பிறகு விஜய் டிவியில் ஒரு எபிசோடிற்கு மணிமேகலை வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
46
views

விஜய் டிவி தொகுப்பாளினி மணிமேகலை ஒரு எபிசோடிற்கு வாங்கும் சம்பளம் குறித்த தகவல் இணையத்தில் கசிந்துள்ளது.

சன் மியூசிக்கில் பிரபலமான வி.ஜே வாக இருந்தவர் மணிமேகலை. இதனை தொடர்ந்து பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பானியாகவும் அறிமுகம் ஆனார்.

இவர் உசேன் என்பவரை காதலித்துதிருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் கொஞ்சம் பிரேக் எடுத்துக்கொண்டதால் இவருக்கு தொகுப்பாளினியாக பணிபுரியும் வாய்ப்பு அமையவில்லை.

குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் கூட அடிக்கடி தன்னை ஆங்காராக போட வேண்டும் என்று புலம்பிக்கொண்டே இருந்தார். இப்படி ஒரு நிலையில் இவருக்கு விஜய் டிவியில் அடுத்தடுத்து நிகழ்ச்சிகளில் ஆங்கரிங் வாய்ப்பு அளிகப்பட்டு வருகிறது.

YOUR REACTION?

Facebook Conversations