கடந்த மூன்று நாள்களில் 22 ஆயிரத்து 952 பேர் கொவிட்-19 தடுப்பூசியை ஏற்றியுள்ளனர்.
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 13,892 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது
146
views

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 13,892 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

19 ஆயிரத்து 569 பேருக்கு தடுப்பூசி மருந்து வழங்க எதிர்பார்க்கப்பட்டது. எனினும் 13 ஆயிரத்து 892 பேர் இன்று தடுப்பூசி மருந்தைப் பெற்றுள்ளனர். இந்த எண்ணிக்கை 70.99 சதவீதமானோர்  பெற்றுள்ளனர்

கடந்த மூன்று நாள்களில் 22 ஆயிரத்து 952 பேர் கொவிட்-19 தடுப்பூசியை ஏற்றியுள்ளனர்.

50%, 60% 70% என 3 நாள் சிறப்பான முன்னேற்றம்..

YOUR REACTION?

Facebook Conversations