யாழில் சில வாரங்களாக எரிவாயு விநியோகம் இடம்பெற்று வருகின்றனர்.
யாழில் எரிவாயு விநியோகம் தொடர்பில் வெளியான தகவல்
21
views

யாழில் சில வாரங்களாக எரிவாயு விநியோகம் இடம்பெற்று வருகின்றனர்.

முன்னர் அறிவிக்கப்பட்ட நடைமுறைக்கமைய பிரதேச செயலகங்களின் ஒருங்கிணைப்பின் கீழ், கீழ்குறிப்பிடப்பட்ட எரிவாயு விநியோகஸ்தர்கள் ஊடாக இன்றையதினம் 06.08.2022 அன்று குறித்த பிரதேசங்களில் எரிவாயு விநியோகிக்க நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.

மேலும், 12.5 kg எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விற்பனை விலை ரூபா 5290.00 ஆகும்.

YOUR REACTION?

Facebook Conversations