இன்றைய காலத்தில் பலருக்கு சாதாரண பாலை விட, பாதாம் பால் மிகவும் பிடிக்கும். அப்படி பாதாம் பால் குடிப்பதாலும் பல நன்மைகள் கிடைக்கும் என்பது நாம் அனைவரும் அறிந்த தகவலே.
யாரெல்லாம் பாதாம் பால் குடிக்கக்கூடாது தெரியுமா? ஆபத்துக்களை ஏற்படுத்துமாம்
15
views

இன்றைய காலத்தில் பலருக்கு சாதாரண பாலை விட, பாதாம் பால் மிகவும் பிடிக்கும். அப்படி பாதாம் பால் குடிப்பதாலும் பல நன்மைகள் கிடைக்கும் என்பது நாம் அனைவரும் அறிந்த தகவலே.

பாதாம் பாலில் சாதாண பாலை விட கால்சியம் மற்றும் புரோட்டீன் குறைவாக இருந்தாலும், ஒரு கப் பாதாம் பாலில் ஒரு நாளைக்கு ஒருவருக்கு வேண்டிய கால்சியம் மற்றும் புரோட்டீன் சத்துக்கள் உள்ளன.

இருப்பினும் பாதாம் பாலில் சில குறைபாடுகளும் உள்ளன. அவை என்னென்ன என்று பார்க்கலாம்.

YOUR REACTION?

Facebook Conversations