விஷமாக மாறும் பழங்கள்: தயவுசெய்து இதையெல்லாம் ஒன்றாக சாப்பிடாதீங்க
பொதுவாக பழங்களில் அமிலத்துவம் வாய்ந்தவை, இனிப்பு சுவையுடவை மற்றும் நடுநிலை பழங்கள் என மூன்றுவகை பழங்கள் உள்ளது.
இன்றைய ராசிபலன்: கிரகங்களின் மாற்றத்தினால் ஏற்படும் மிகப்பெரிய அதிர்ஷ்டம்
இன்று பலரும் தனது அன்றாட வேலைகளில் ஈடுபடுவதற்கு முன்பு அன்றைய தினம் தனக்கு எவ்வாறு இருக்கப்போகின்றது என்ற கேள்வியுடன், அதனை தெரிந்து கொள்ளவும் அதிக அக்கறை காட்டி வருகின்றனர்.
அரசதலைவரால் ஒரு பிரதேச சபையினை கூட நிர்வகிக்க முடியாது- குமார வெல்கம
அரசதலைவரால் நாட்டையல்ல ஒரு பிரதேச சபையினை கூட சிறந்த முறையில் நிர்வகிக்க முடியாது என்பதை நாட்டு மக்கள் தற்போது தெளிவாக உணர்ந்துக் கொண்டுள்ளார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம (Kumara Welgama) தெரிவித்துள்ளார்.
4வது நாளாக தடுத்து வைக்கப்பட்டுள்ள நோவாக் ஜோகோவிச்!
டென்னிஸ் உலகத் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள நோவாக் ஜோகோவிச், அவுஸ்திரேலியாவில் நான்காவது நாளாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
‘ரஷ்யர்கள் வீட்டிற்கு வந்தால் வெளியே செல்ல வைப்பது சிரமம்’: கஸகஸ்தானை எச்சரிக்கிறது அமெரிக்கா!
கஸகஸ்தான் குழப்பங்களையடுத்து ரஷ்யா அங்கு படைகளை அனுப்பியது குறித்து அமெரிக்க வெளியுறவு அமைச்சர் அன்ட்டனி பிளிங்கன் முன்வைத்த கருத்து சர்ச்சையாகியுள்ளது. அவரது கருத்தைதை ரஷ்யா சாடியுள்ளது.
சீன வெளிவிவகார அமைச்சர் விஜயம் : மக்கள் பாவனைக்கு உல்லாச நடை பயிற்சி தடாகம் !
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு சீன வெளிவிவகார அமைச்சர் வென் ஜியாபோ (Wen Jiabao)கொழும்பு துறைமுக நகருக்கு இன்று விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
முல்லைத்தீவில் வைத்தியசாலைப் பெண் பணியாளர் மீது அசிட் வீச்சு!
முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் சுகாதார உதவியாளராக பணியாற்றும் பெண் ஊழியர் மீது, இனம்தெரியாதவர்கள் அசிட் வீசி தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
இலங்கையில் மின்சாரம் தடைப்படும் அபாயம்: எச்சரிக்கும் தொழிற்சங்கம்!
நுரைச்சோலை நிலக்கரி அனல்மின் நிலையத்தின் இரண்டு மின் உற்பத்தி செய்யும் இயந்திரங்களில் ஒன்று பழுதடைந்தால், எதிர்காலத்தில் நாட்டில் மின்சாரம் தடைப்படும் அபாயம் உள்ளதாக இலங்கை மின்சார சபை ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.
பொருட்களிற்கு தட்டுப்பாடு நிலவினாலும் விநியோகம் தடைப்படாது: யாழ் வணிகர் கழக தலைவர்!
யாழ்ப்பாண குடாநாட்டில் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவினாலும் மக்களுக்கான பொருட்களின் விநியோகம் தொடர்ந்து இடம்பெறும் என யாழ் வணிகர் கழகத்தலைவர் ஜெயசேகரன் தெரிவித்தார்.
நாட்டின் பல பகுதிகளிலும் மாலை வேளையில் மழை பெய்யும் சாத்தியம்!
நாட்டின் பல பகுதிகளில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கோட்டாவின் ஆட்சிக்காலத்தில் மட்டும் 5.18 பில்லியன் அமெரிக்க டொலர் கடன்: சம்பிக்க வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!
மொனராகலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, தான் ஜனாதிபதியாக இருந்த இரண்டு வருட காலப்பகுதியில் ஒரு வெளிநாட்டுக் கடன் கூட பெறப்படவில்லை என தெரிவித்தார்.
இந்திய மீனவர்களின் அத்துமீறலிற்கு எதிராக கொழும்பிலும் போராட்டம்!
இந்திய மீனவர் பிரச்சினை தொடர்பாக தலைநகர் கொழும்பில் போராட்டங்களை முன்னெடுப்பதற்கு தயாராக இருக்கிறோமென வடக்கு மற்றும் தெற்கு மீனவ அமைப்புகள் கூட்டாக தெரிவித்தன.
ஆடம்பரத்தின் உச்சம்....நாய் குட்டியின் பிறந்தநாளுக்கு பல லட்சம் ரூபாய் செலவு செய்து பரபரப்பை ஏற்படுத்திய பெண்!
பொதுவாக அனைவரும் பிறந்தநாளை மிகவும் ஆடம்பரமாக கொண்டாடுவதை நாம் அடிக்கடி கேள்விப்பட்டிருப்போம்.
ஆப்கான் இராணுவத்தில் இணைக்கப்படும் தற்கொலை படை!
ஆப்கானிஸ்தான் இராணுவத்தில் ஓர் அங்கமாக தற்கொலைப் படையை இணைக்க தலிபான் அரசு முடிவெடுத்துள்ளது. ஐ.எஸ் அச்சுறுத்தலின் எதிரொலியாக இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இனவாதத்தையும், மதவாதத்தையும் மூலதனமாக கொண்ட அரசு, நாட்டை நடுத்தெருவிற்கு கொண்டு வந்து விட்டது!
ஒரு சில அரசியல் தலைமைகள் தாங்கள் ஆட்சி பீடத்தில் ஏற வேண்டும் என்பதற்காக இந்த நாட்டில் இனவாதத்தையும், மதவாதத்தையும் விதைத்து வந்துள்ளனர் என முன்னாள் அமைச்சரும்,வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நபர் சடலமாக மீட்பு : மரணத்தில் உறவினர்கள் சந்தேகம்!
திருகோணமலையில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள நபர் ஒருவரின் சடலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.