தொல்லை கொடுக்கும் முகப்பருக்கள்: இலகுவில் விடுபட இதனை மட்டும் செய்யுங்கள்
முகத்தைப் பளபளப்பாகப் பேணிக் காக்க வேண்டும் என்கிற எண்ணம் பெண்களுக்கு மட்டுமல்ல.ஆண்களுக்கும் உண்டு.
இலங்கை சிறார்களிடையே ஊட்டச்சத்தின்மை வரலாறு காணாதளவு உயர்ந்தது!
போசாக்கின்மை காரணமாக சிறுவர்களிடையே போசாக்கு குறைபாடு 20 வீதத்தால் அதிகரித்துள்ளதாக கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் குழந்தை வைத்திய நிபுணர் டொக்டர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
பிரதமரின் பதவிக்கு ஆபத்து; குழிபறிக்கும் மொட்டுக்கட்சி
மத்திய வங்கி ஆளுநர் விடயத்தில் கையடிக்க வேண்டாம் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம், மொட்டு கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளதாக கூறப்படுகின்றது.
வைரமுத்து போல் வாழ்க... நெட்டிசன் கூறிய பதிலுக்கு சின்மயின் மீண்டும் ஆவேசமான பதிலடி!
தமிழ் சினிமாவின் பிரபலமான பாடகி சின்மயி சமீபத்தில் இரட்டை குழந்தையை பெற்றெடுத்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் அறிவித்து இருந்தார். 8 ஆண்டுக்கு பின் குழந்தை பிறந்த சந்தோஷத்தை இணையத்தில் பதிவிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருந்தார்.
எரிபொருள் பெற சென்ற கணவர் மாயம்; மனைவி பொலிஸில் புகார்!
அம்பலாங்கொட - கஹவே பகுதியில் எரிபொருள் பெறுவதற்காக வாகனத்துடன் வீட்டிலிருந்து சென்ற கணவனை 4 நாட்களாக காணவில்லை என மனைவி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.
புதூர் நாகதம்பிரான் ஆலய பொங்கல் விழா - பக்தர்களுக்கான அறிவித்தல்
வவுனியா, புதூர் நாகதம்பிரான் கோவிலின் வருடாந்த பொங்கல் விழா எதிர்வரும் ஜுன் மாதம் 27ஆம் திகதி சிறப்பாக நடைபெறவுள்ளதாக ஆலய நிர்வாகம் தெரிவித்துள்ளது.
யாழில் இளைஞர் ஒருவர் பரிதாப உயிரிழப்பு
யாழ்.இணுவில் கிழக்கு பகுதியில் மின்சாரம் தாக்கி இளைஞன் ஒருவன் சம்பவ இடத்திலேயே உயிரிந்துள்ளார்.
மீட்புக்கான எந்த திட்டம் நாட்டின் தற்போதைய நிர்வாகத்திடம் இல்லை!
நாட்டின் தற்போதைய நிர்வாகத்தின் மீது ஒரு பெரிய கேள்விக்குறியுடன் இலங்கை ஒரு தீர்க்கமான அரசியல்-பொருளாதார கட்டத்திற்கு வந்துள்ளது. அதன் மீட்புக்கான எந்த திட்டமும் இல்லாமல் நெருக்கடி நாளுக்கு நாள் ஆழமாகிறது. இந்த ஆண்டு ஏப்ரலில் ஏற்பட்ட வெளிநாட்டுக் கடனைத...
கிளிநொச்சியில் சுகாதார ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் (படங்கள்)
கிளிநொச்சி மாவட்ட சுகாதார ஊழியர்கள் இன்று (25) கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.
யாழ். பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறைத்தலைவர் பேராசிரியராக பதவி உயர்வு!
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறைத்தலைவரும் சிரேஷ்ட விரிவுரையாளருமான கலாநிதி சி. ரகுராம் பேராசிரியராகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.
10 அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்ய அனுமதி!
நாட்டுக்ககு திறந்த கணக்கு மூலம் அரிசி, சர்க்கரை, பருப்பு உள்ளிட்ட 10 அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கட்சி மறுசீரமைப்பு! தேர்தலில் வெற்றி பெற திட்டங்களை வகுக்கும் பசில்
ஒரு வருடகாலத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலை அடுத்த வருடம் மார்ச் மாதம் நடத்த அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச திட்டமிட்டுள்ளதாக தெரிவருகிறது.
புனர்வாழ்வு முகாமிலிருந்து தப்பிச் சென்ற இளைஞன் சடலமாக!
மகாவலி கங்கையின் கிளை ஆற்றிலிருந்து இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீள ஆரம்பிக்கும் பாடசாலைகள்: அதிபர் ஆசிரியர் உட்பட மாணவர்களுக்கும் விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்
எதிர்வரும் வாரத்தில் பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் விதம் தொடர்பாக கல்வி அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
நினைச்சுகூட பார்க்கவில்லை... கச்சா பாதாம் பாடியவருக்கு ரசிகர் கொடுத்த அதிர்ச்சி பரிசு!
கச்சா பாதாம் பாடலை பாடியவருக்கு ரசிகர் ஒருவர் கொடுத்த பரிசை கண்டு நெகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளார்.
பாடசாலைகள் தொடர்பில் இன்று இறுதித்தீர்மானம்!
அடுத்த வாரம் பாடசாலைகளின் செயற்பாடுகள் தொடர்பிலான இறுதித் தீர்மானம் இன்று எட்டப்படவுள்ளது. இன்று பிற்பகல் கூடவிருக்கும் கல்வி அதிகாரிகளின் மதிப்பீட்டின் பின்னர் அறிவிப்பு வெளியிடப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.