நினைச்சுகூட பார்க்கவில்லை... கச்சா பாதாம் பாடியவருக்கு ரசிகர் கொடுத்த அதிர்ச்சி பரிசு!
கச்சா பாதாம் பாடலை பாடியவருக்கு ரசிகர் ஒருவர் கொடுத்த பரிசை கண்டு நெகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளார்.
பாடசாலைகள் தொடர்பில் இன்று இறுதித்தீர்மானம்!
அடுத்த வாரம் பாடசாலைகளின் செயற்பாடுகள் தொடர்பிலான இறுதித் தீர்மானம் இன்று எட்டப்படவுள்ளது. இன்று பிற்பகல் கூடவிருக்கும் கல்வி அதிகாரிகளின் மதிப்பீட்டின் பின்னர் அறிவிப்பு வெளியிடப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
கிரிக்கெட்டின் விசித்திரமான ஆட்டமிழப்பு: சச்சின் சொன்ன மாறுபட்ட கருத்து!
நியூசிலாந்து வீரர் ஹென்றி நிக்கோல்ஸ் விசித்திரமான முறையில் தனது விக்கெட்டை இழந்தது கிரிக்கெட் உலகில் கவனத்தை ஈர்த்த நிகழ்வாக அமைந்துள்ளது.
குறைக்கப்பட்ட நாட்களுடன் மீள ஆரம்பிக்கும் பாடசாலைகள்: வெளியாகிய அறிவித்தல்
எதிர்வரும் வாரத்தில் பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் விதம் தொடர்பாக கல்வி அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
பாடசாலைகள் ஆரம்பமானதும் நாட்கள் மற்றும் நேரத்தில் மாற்றம்! கல்வி அமைச்சின் விசேட அறிவித்தல்
எதிர்வரும் வாரத்தில் பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் விதம் தொடர்பில் கல்வி அமைச்சு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
வடக்கு எரிபொருள் விநியோக பாதுகாப்பு விரைவில் ஆவா குழுவிடம் வழங்கப்படுமா?
வடக்கு எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் விநியோகத்தை ஒழுங்கமைக்க தற்காலிகமாக ஈடுபடுத்தப்படும் இளைஞர் குழுக்கள் குறித்து பரவலாக விமர்சனம் முன்வைக்கப்பட்டு வருகிறது.
வடக்கு கிழக்கை கேட்காமல் முழு நாட்டையும் முன்னேற்ற வாருங்கள்! புலம்பெயர் தமிழர்களுக்கு பகிரங்க அழைப்பு
வடக்கு- கிழக்கை எமக்கு தாருங்கள் நாங்கள் செய்து காட்டுகிறோம் என்று கூறாமல் வட கிழக்கு உள்ளிட்ட முழு நாட்டையும் புலம்பெயர் தமிழர்கள் முன்னேற்ற செய்யலாம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
இன்று முதல் அமுலாகும் வகையில் விசேட வர்த்தமானி வெளியீடு!
கால்நடை தீவன உற்பத்திக்காக அரிசி அல்லது நெல்லை விற்பனை செய்வதையோ அல்லது பயன்படுத்துவதையோ தடை செய்து விசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கி விடுத்த கடும் எச்சரிக்கை!
மேலதிக வெளிநாட்டு நாணயத்தை உடமையில் வைத்திருக்கின்றவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க உள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
லண்டனில் நள்ளிரவில் கொடூரக் கொலை - வெளியான புதிய தகவல்கள்!
லண்டனில் இலங்கை தமிழ்ப்பெண் ஒருவர் கடந்த செவ்வாய்க்கிழமை படுகொலை செய்யப்பட்டிருந்தார்.
கேரளாவில் ராகுல் காந்தி அலுவலகம் சூறை: மா.கம்யூனிஸ்ட் மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு!
கேரளாவில் வயநாடு தொகுதியில் ராகுல் காந்தியின் அலுவலம் சூறையாடப்பட்டது. இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மீது காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
3 நாட்கள் காத்திருப்பு; உணவருந்தச்சென்ற தூக்கி வீசப்பட்ட மோட்டார் சைக்கிள்!
எரிபொருள் வரிசையில் இருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றினை வடிகானில் தள்ளிவிட்ட சம்பவம் ஒன்று மினுவாங்கொடை தெவொலபொல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
வரிசையில் காத்திருந்த மக்களுக்கு உணவளித்த எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்
எரிபொருள் வரும் வரை பல மணி நேரம் வரிசையில் காத்திருந்த மக்களுக்கு எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர் ஒருவர் உணவளித்துள்ளார்.
இப்படி ஒரு அதிசய கிராமமா? மது அருந்தாமல், வரதட்சணையே வாங்காத ஊர் மக்கள்: குவியும் பாராட்டுக்கள்
தமிழகத்தில் மது அருந்தாமல், திருமணத்திற்கு வரதட்சணை வாங்காத அதிசய கிராமம் ஒன்றை பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
யாழ்.மாவட்ட மக்களுக்கான முக்கிய அறிவிப்பு
எதிர்வரும் வாரத்திலிருந்து யாழ். மாவட்டத்தில் பங்கீட்டு அடிப்படையில் எரிபொருளை விநியோகிப்பதற்காக அமுல்படுத்தப்படவுள்ளது.