மைத்திரி - நிமல் சிறிபால டி சில்வா இரகசிய சந்திப்பு!
சிறிலங்கா அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவை சுதந்திரக் கட்சியின் அனைத்து பதவிகளிலும் இருந்து நீக்குவது என எடுக்கப்பட்ட தீர்மானத்தை இடைநிறுத்தி நீதிமன்றம் உத்தரவு வழங்கியிருந்தது.
அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் நடந்த அநாகரிகம்... டிவியை பார்த்து உயிரை விட்ட தொண்டர்! சோகத்தில் ஓபிஎஸ் பதிவு;
அதிமுகாவில் ஒற்றை தலைமை விவகாரம் பெரிய பிரளயத்தையே ஏற்படுத்தி வருகிறது. கடந்த நாட்களுக்கு முன்பு நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் ஓபிஎஸ் அரங்கத்திற்கு வந்த போது அவருக்கு எதிராக முழக்கங்களை விட்டு, கோஷங்களை எழுப்பினர்.
ஆயிரத்துக்கும் மேற்பட்டோரால் முற்றுகையிடப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையம்: முன்னெடுக்கப்படும் பாரிய ஆர்ப்பாட்டம்
ஹட்டன் பிரதான வீதியை மறித்து பாரிய ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
ஹட்டன்- கொழும்பு பிரதான வீதியை மறித்து மக்கள் போராட்டம்!
ஹட்டனில் உள்ள சிபெட்கோ எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மண்ணெண்ணெய் கொள்வனவு செய்வதற்காக வரிசையில் நின்ற சுமார் 2000 பொதுமக்கள், ஹட்டன் கொழும்பு பிரதான வீதியை மல்லியல்பு சந்தியில் மறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நாளை இலங்கை வருகின்றது அமெரிக்க உயர் மட்ட குழு: இடம்பெற உள்ள முக்கிய பேச்சு வார்த்தை
அமெரிக்க உயர்மட்ட குழுவொன்று நாளை ஞாயிற்றுக்கிழமை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது.
சாரதியை கொன்று முச்சக்கர வண்டியை திருடியவர் கைது!
கல்கிஸ்ஸ குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கல்கிசை, தெளவல பிரதேசத்தில் நபர் ஒருவரை கடத்திச் சென்று படுகொலை செய்த சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவரை கைது செய்துள்ளனர்.
புதிய தேர்தல் தொடர்பில் ரணில் விக்ரமசிங்க வெளியிட்டுள்ள அறிவித்தல்
முதலில் பொருளாதாரம் ஸ்திரப்படுத்தப்பட வேண்டும் அதன் பின்னரே தேர்தலை நடத்த முடியுமென பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் அடுத்த கேப்டன் இவரா? கோலியை போலவே ரோகித்துக்கும் ஆப்பு அடிக்கப்போகும் பிசிசிஐ!
டி 20 உலககோப்பையை வெல்ல இந்திய அணி அணியின் இளம்வீரர்களுக்கு வாய்ப்புகளை வழங்கி வருகிறது. இதனால், இந்திய அணி இங்கிலாந்துடன் ஒரு டெஸ்டி போட்டியை விளையாட இருக்கும் நிலையில், அயர்லாந்து அணியுடன் டி20 போட்டியையும் விளையாடுகிறது.
இந்திய அணி அடுத்த கேப்டன் இவரா? கோலியை போலவே ரோகித்துக்கும் ஆப்பு அடிக்கப்போகும் பிசிசிஐ!
டி 20 உலககோப்பையை வெல்ல இந்திய அணி அணியின் இளம்வீரர்களுக்கு வாய்ப்புகளை வழங்கி வருகிறது. இதனால், இந்திய அணி இங்கிலாந்துடன் ஒரு டெஸ்டி போட்டியை விளையாட இருக்கும் நிலையில், அயர்லாந்து அணியுடன் டி20 போட்டியையும் விளையாடுகிறது.
மின்சாரம் தாக்கி பரிதாபகரமாக உயிரிழந்த 17 வயதான இளைஞன்
17 வயதான இளைஞர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.
புதிய தேர்தல் பற்றி ரணில் விக்ரமசிங்க வெளியிட்டுள்ள அறிவித்தல்
முதலில் பொருளாதாரம் ஸ்திரப்படுத்தப்பட வேண்டும் அதன் பின்னரே தேர்தலை நடத்த முடியுமென பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அடடா... காமெடி நடிகர் முனீஷ்காந்திற்கு ஜோடியாக இந்த நடிகையா? அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்களின் தற்போது ஜொலிப்பவர் முனீஷ்காந்த். இவரின் எதார்த்தமான பேச்சு பலரையும் ரசிக்க வைக்கிறது.
சடுதியாக அதிகரித்த கடன் அட்டைகளுக்கான வட்டி விகிதம்
இலங்கையில் உள்ள பல வணிக வங்கிகள் தமது கடன் அட்டைகளுக்கான வட்டி விகிதத்தை அதிகரித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
இக்கட்டானா நேரத்தில் இலங்கையை கை விடமாட்டோம்: ஐரோப்பிய நாடுகள் உறுதி
இக்கட்டானா நேரத்தில் இலங்கையை கை விடமாட்டோம் என ஐரோப்பிய நாடுகளின் தூதுவர்கள் தெரிவித்துள்ளனர்.
சூரியனின் அருளால் இனி ராஜயோக அதிர்ஷ்டத்தை பெறப்போகும் ராசியினர்கள் இவர்களா?
ஜூலை மாத ராசி பலன் 2022 - விபரீத ராஜ யோகத்தால் திக்குமுக்காடும் மிதுனம் ராசிக்காரர்கள்
யாழில் மின்சாரம் தாக்கி இளைஞன் பலி!
யாழ்ப்பாணம் இணுவில் கிழக்குப் பகுதியில் நேற்றைய தினம் மின்சாரம் தாக்கி இளைஞர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.