ராயஸ்தான் ரோயல்ஸ் உரிமையாளர் கன்னத்தில் அறைந்தார்: ரோஸ் டெய்லர்!
ஐபிஎல் போட்டியில் விளையாடியபோது ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி உரிமையாளர் தன்னை அறைந்ததாக நியூஸிலாந்து முன்னாள் வீரர் ரோஸ் டெய்லர் தெரிவித்துள்ளார்.
‘நியூஸிலாந்து கிரிக்கெட்டில் இனவெறி பேதத்திற்கு ஆளானேன்’: சுயசரிதையில் ரோஸ் டெய்லர் பகிரங்கம்
கடந்த ஏப்ரல் மாதம் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார் நியூஸிலாந்து அணியின் வீரர் ரோஸ் டெய்லர். இந்நிலையில், அவர் எழுதியுள்ள சுயசரிதையில் நியூஸிலாந்து கிரிக்கெட்டில் தான் இனவெறி பேதத்திற்கு ஆளானதாக குறிப்பிட்டுள்ளார்.
தேசிய விளையாட்டு சபையின் தலைவராக அர்ஜூன ரணதுங்க நியமனம்!
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான அர்ஜுன ரணதுங்க தேசிய விளையாட்டு சபையின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
டென்னிஸிலிருந்து ஓய்வுபெறுகிறார் செரீனா வில்லியம்ஸ்!
அமெரிக்க டென்னிஸ் ஜாம்பவான் செரீனா வில்லியம்ஸ் செவ்வாய்க்கிழமை ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அமெரிக்க ஓபனில் விளையாடிய பின்னர் ஓய்வுபெறுவதாக தெரிவித்துள்ளார்.
ஐசிசி ஜூலை மாதத்திற்கான சிறந்த வீரராக இலங்கையின் பிரபாத் ஜெயசூர்ய தெரிவு!
ஐசிசியின் 2022 க்கான சிறந்த வீரராக இலங்கையின் சுழற்பந்து வீச்சாளர் பிரபாத் ஜெயசூர்ய தெரிவாகியுள்ளார்.
பதக்கம் வென்ற நெத்மி நாடு திரும்பினார்!
பர்மிங்காமில் நடைபெறும் 2022 பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற 18 வயதான நெத்மி அஹின்சா பெர்னாண்டோ பொருதொட்டகே நாட்டை வந்தடைந்துள்ளார்.
ஐசிசியின் ஜூலை மாதத்திற்கான சிறந்த வீரர் பட்டியலில் பிரபாத் ஜெயசூர்ய!
இலங்கையின் வளர்ந்து வரும் சுழற்பந்து வீச்சாளர் பிரபாத் ஜெயசூர்யா ஐசிசியின் ஜூலை மாதத்திற்கான சிறந்த வீரர் தெரிவு பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.
பொதுநலவாய பதக்கப் பட்டியலில் இலங்கை 24வது இடம்!
2022 பொதுநலவாய விளையாட்டுப் பதக்க அட்டவணையில் அவுஸ்திரேலியா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.
கிளிநொச்சி மாவட்ட காற்பந்து லீக்கின் நிர்வாக சீர்கேடுகளை சீர் செய்ய இலங்கை காற்பந்து சம்மேளனத்தின் தலைவர் நேரடி விஜயம்
கிளிநொச்சி மாவட்ட காற்பந்து லீக்கின் நிர்வாக சீர்கேடுகளை சீர் செய்ய இலங்கை காற்பந்து சம்மேளனத்தின் தலைவர் ஜஸ்வர் உமர் தலைமையில் குழு ஒன்று கிளிநொச்சி வந்தனர்
விமான டிக்கெட் இல்லாமல் காத்திருந்த இலங்கையணிக்கு விடிவு!
கொலம்பியாவில் நடைபெறும் 20 வயதிற்கு உட்பட்டவர்களிற்கான உலக தடகள ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொள்ளவிருந்த இலங்கை அணி, உரிய நேரத்தில் விமான டிக்கெட்டுகளை பெறாததால, நேற்றிரவு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பொதுநலவாய போட்டிகளில் இலங்கைக்கு முதலாவது பதக்கம்!
இங்கிலாந்தின் பர்மிங்ஹாமில் நடைபெற்றுவரும் 22 ஆவது பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் இலங்கை வீரர் திலங்க இசுரு குமார வெண்கலப் பதக்கத்தை வென்றார்.
ஆசிய கோப்பை தொடர் இலங்கையிலிருந்து இடம்மாறியது!
இந்த ஆண்டுக்கான ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடர் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு மாற்றப்பட்டுள்ளது.
பாகிஸ்தானிற்கு எதிரான டெஸ்டில் இலங்கை வலுவான நிலையில்!
பாகிஸ்தானிற்கு எதிரான முதலாவது டெஸ்டின் 3வது நாள் முடிவில் இலங்கை அணி 5 விக்கெட்டுக்களை இழந்து 176 ஓட்டங்களை பெற்று, 323 ஓட்டங்கள் முன்னிலை பெற்றுள்ளது.
வடமாகாண ஆணழகன் போட்டி
யாழ். மாவட்ட உடற்கட்டமைப்பு மற்றும் விருத்தி சங்கத்தினால் நடத்தப்பட்ட நான்காவது வடமாகாண ஆணழகன் போட்டி யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.
ஆசிய கோப்பை தொடர் இலங்கையிலிருந்து இடம்மாற்றப்பட்டது!
இலங்கையில் நடக்க இருந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.
பாகிஸ்தானிற்கு எதிரான டெஸ்ட் தொடர்: இலங்கை அணி அறிவிப்பு!
பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக திமுத் கருணாரத்ன தலைமையிலான 18 பேர் கொண்ட அணி அறிவிக்கப்பட்டுள்ளது.