ஒரே ஒரு குரங்கு பொம்மையால் தந்தையின் ஜோலியை முடித்த மகன்...இறுதியில் நடந்த ட்விஸ்ட்!
ஹாங்காங்கில் உள்ள பொம்மை கடையில் சிறுவனின் செயலால் விலை உயர்ந்த பொம்மை உடைந்து விட்டதாக பணம் வசூலிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை கிளப்பி வருகின்றது.
நாட்டு மக்களுக்கு லிட்ரோ நிறுவனத்தின் முக்கிய தகவல்
நாட்டில் இன்றையதினம் (28-05-2022) சமையல் எரிவாயு விநியோம் இடம்பெறமாட்டாது என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
வெளிநாடு ஒன்றுக்கு செல்ல முயன்ற 45 பேரை கைது செய்த கடற்படையினர்!
கடல் வழியாக சட்டவிரோதமாக வெளிநாடொன்றிற்கு செல்ல முயன்ற மேலும் 45 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வவுனியாவில் மூதாட்டிக்கு நடந்த கொடூரம் - யாழ்ப்பாண இளம் யுவதி கைது
வவுனியாவில் மூதாட்டிக்கு மயக்க மருந்து கலந்த சோடாவை கொடுத்து அவர் மயங்கியதும் அவரிடமிருந்து தங்க நகைகளை திருடிச் சென்ற யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் யுவதி ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அவுஸ்திரேலியா ஆட்சி மாற்றத்தால் இலங்கை தமிழ் அகதி குடும்பத்துக்கு கிடைத்த இன்ப தகவல்
தொழிற்கட்சி தலைமையிலான அவுஸ்திரேலிய அரசாங்கம் பிரியா-நடேசலிங்கத்தின் இலங்கைத் தமிழ் அகதிக் குடும்பத்தை விடுவித்துள்ளது.
உக்ரைன் போரில் ரஷ்யாவிற்கு பேரிழப்பு - களமிறக்கப்படும் பழைய தாங்கிகள் (காணொளி)
உக்ரைனை ஆக்கிரமிக்கத் துடிக்கும் ரஷ்யாவிற்கு உக்ரைன் படைகள் மூர்க்கத்தனமான தாக்குதலை நடத்துகின்றன.
சொட்டை விழுந்த இடத்தில் வெந்தயத்தை இப்படி யூஸ் பண்ணுன்னா முடி கிடுகிடுன்னு அடர்த்தியா வளருமாம்!
முடி உதிர்வு பிரச்சினை இளம் வயதினரை ஆட்டிப்படைத்து வருகின்றது.
இலங்கைக்கு மயக்க மருந்தை அளித்தது பிரான்ஸ்
இலங்கையில் பற்றாக்குறையாக உள்ள போதைப்பொருளின் அளவு பிரான்ஸ் அரசாங்கத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்டது.
எரிபொருளுக்காக காத்திருந்த பெண்ணிடம் கைவரிசை
எரிபொருள் நிரப்பு நிலையத்தில் காத்திருந்த பெண்ணின் தங்கச் சங்கிலி கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
யாழில் சிறுமிக்கு நேர்ந்த துயரம் - பரிதவிக்கும் பெற்றோர்
யாழ்ப்பாணத்தில் 5 வயது சிறுமி இன்றையதினம் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்துள்ளார்.
12 ராசிக்குமான ஜூன் மாத பலன்கள் - கொடுக்கும் சனி கோடீஸ்வரராக்க போகின்றார்...யாருக்கு எச்சரிக்கை!
ஜூன் மாதத்தில் சூரியன் ரிஷபம் மற்றும் மிதுனம் ராசிகளில் பயணம் செய்கிறார்.
நாளையதின மின்வெட்டு விபரம் வெளியானது
நாளையதினம் (28.5.2022 ) ஆம் திகதிக்கான மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் விதம் தொடர்பான அறிவிப்பு வெளியானது.
நன்றி தெரிவித்த இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க
இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கித் தவித்து வரும் நிலையில், அந்நாட்டிற்கு இந்தியாவுடன் ஒன்றிணைந்து உதவிகளை வழங்கத் தயாராகவுள்ளதாக ஜப்பான் அரசாங்கம் அறிவித்துள்ளது.
சுவிஸ் எல்லைக்குள் புகுந்த பிரிட்டன் ஹெலிகாப்டர்கள்
நான்கு பிரித்தானிய இராணுவ ஹெலிகாப்டர்கள் சுவிட்சர்லாந்திற்குள் நுழைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் குமரிமுத்துவின் மகளா இது? முதல் முறை வெளியான புகைப்படம்...எப்படி இருக்கின்றார் தெரியுமா?
நடிகர் குமரிமுத்துவின் மகளின் புகைப்படம் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.
இரண்டு முக்கிய நாடுகளுக்கு நன்றி தெரிவித்த இலங்கை பிரதமர்
இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கித் தவித்து வரும் நிலையில், அந்நாட்டிற்கு இந்தியாவுடன் ஒன்றிணைந்து உதவிகளை வழங்கத் தயாராகவுள்ளதாக ஜப்பான் அரசாங்கம் அறிவித்துள்ளது.