ஆர்யா இல்லாமல் தனிமையில் கொண்டாட்டத்தில் இருக்கும் சாயிஷா! எங்கு தெரியுமா?
நடிகை சாயிஷா 25ஆவது பிறந்த நாளை அண்மையில் கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்கள் சில சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
யாழில் வித்தியாசமாக பிறந்த கோழி குஞ்சு! ஆச்சரியத்தில் மக்கள்!
யாழ்ப்பாணம்- அச்சுவேலி - காலானை பகுதியில் உள்ள வீடு ஒன்றில் நான்கு கால்களுடன் கோழி குஞ்சு ஒன்று பொரித்துள்ளது.
வீட்டில் தனிமையில் இருந்த பெண் கோரக் கொலை
கண்டி, அம்பிட்டிய பிரதேசத்தில் வீடொன்றில் தனியாக இருந்த பெண் ஒருவர் கூரிய ஆயுதத்தால் கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
கொடிய இதய நோய் இந்த 4 ராசிக்காரர்களையும் குறி வைத்து தாக்கும் - உடனே தப்பிக்க இந்த கடவுளை வழிபடுங்க!
12 ராசிக்காரர்களும் சில குறிப்பிட்ட நோயால் பாதிக்கப்படுவார்கள்.
இலங்கைக்கு வரவுள்ள மற்றுமொரு எரிபொருள் கப்பல் -வெளியானது தகவல்
அடுத்த சில நாட்களில் மற்றொரு டீசல் கப்பல் இலங்கையை வந்தடைய உள்ளது. 30,000 மெற்றிக் தொன் டீசல் கப்பலொன்று இலங்கைக்கு வரவுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் வெளிநாட்டு தம்பதியரிடம் இப்படியும் மோசடி
இலங்கை வருகை தந்த வெளிநாட்டு தம்பதியருக்கு அதிக விலைக்கு ரயில் பயணச்சீட்டை இணையத்தில் விற்பனை செய்த நபர் ஒருவர் கண்டியில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.
குழந்தையோடு கொஞ்சி விளையாடும் ஆட்டுக்குட்டி! ஒற்றை புன்னகைக்கு கோடி கொடுத்தாலும் ஈடாகுமா?
குழந்தைகளோடு விளையாடுவதில் இருக்கும் ஆனந்தம் வேறு எதிலும் கிடைக்காது.
பாடசாலை மாணவர்கள் தொடர்பில் வெளியான மகிழ்ச்சி தகவல்!
சிசு சீரிய பஸ்கள் உட்பட பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் அனைத்து பஸ்களும் நாளை முதல் குறித்த நேரத்திற்குள் இயங்கும் என இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
அமைச்சர் நிமல் சிறி பால டி சில்வாவை விடாது துரத்தும் இலஞ்ச பண விவகாரம்
அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவுக்கு எதிரான இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணை நடத்த இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
நடிகை ஆல்யா மானஸாவா இது? இரண்டாம் குழந்தைக்கு பின் எப்படி ஆகிட்டார் பாருங்க! தீயாய் பரவும் புகைப்படம்
குழந்தை பிறந்த பிறகு சீரியல் நடிகை ஆல்யா மானஸா குண்டாகி அடையாளம் தெரியாத அளவு மாறி விட்டார்.
கண்டெய்னர் பெட்டிக்குள் இருந்த சடலம்; இருவர் அதிரடி கைது!
புத்தளம் – மஹகும்புக்கடவல கவயன்குளம் பகுதியில் உள்ள தோட்டமொன்றில் இருந்து இன்று சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
எகிப்தில் ஞாயிறு பிரார்த்தனையில் திடீர் தீ விபத்து -41 பேர் கருகி மாண்டனர்
எகிப்து தலைநகர் கெய்ரோவில், தேவாலயத்தில் ஏற்பட்டதிடீர் தீ விபத்தில் சிக்கி 41 பேர் உயிரிழந்தமை அப்பகுதி மக்களிடையே பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
யாழில் அதிசய கோழிக்குஞ்சு -பார்க்க படையெடுக்கும் மக்கள்
யாழ்ப்பாணத்தில் அதிசய கோழிக்குஞ்சு பொரித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
புலம்பெயர் தமிழ் அமைப்புகள் மீதான தடை நீக்கத்தின் சூழ்ச்சி -வெளிவந்த தகவல்
6 புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மற்றும் 300 தனிநபர்கள் மீதான தடையை நீக்கும் அரசின் செயற்பாடு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சர்வகட்சி ஆட்சிக்குள் கொண்டு வருவதற்கான சூழ்ச்சியாக இருக்கலாம் என சட்டத்தரணி பிரதிபா மஹாநாம ஹேவா தெரிவித்துள்ளார்.
பசில் ராஜபக்ஷ மேற்கொண்டுள்ள தீர்மானம்!
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உயர்மட்ட பதவிகளை முழுமையாக மறுசீரமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வலியில் துடித்த டிடி! பெரும் சர்ச்சையை கிளப்பிய விஜய் தேவார்கொண்டாவின் பாதுகாவளர்...பரபரப்பை ஏற்படுத்திய காட்சி
நடிகர் விஜய் தேவார்கொண்டாவின் பாதுகாவளர் ரசிகர்களிடம் நடந்து கொண்ட விதம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.